இந்த குழந்தைகளின் பெற்றோர்களான Louann Bowers உம் Sinhue Johnson உம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது குழந்தைகளை ஆபத்திற்கு உண்டாக்கிய ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அந்த இடத்திலுள்ள குழந்தைகள் தொடர்பான சமூக சேவைகள் மன்றத்திற்கு கிடைத்த அனாமதேய தொலைபேசி அழைப்பிலிருந்தே இந்த கைப்பற்றலை போலீசார் மேற்கொண்டு இருந்தனர். இந்த குற்றச்சாட்டுகளை இந்த குழந்தைகளின் தாயாரான Bowers மறுத்திருப்பதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். மேலும் Bowers அவரது 16 வது வயதிலேயே வீட்டை விட்டு ஓடி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றிய மேலதிக விபரங்கள் தொலைகாட்சிக்கு அளிக்கப்படவில்லை.